Advertisement

மின்னல் தாக்கி தேவாலய கோபுரம் சேதம்

சம்பவம் செப்டம்பர் 05,2019 | 16:00 IST

Share

நாகை மாவட்டத்தில் சில தினங்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த களத்திடல்கரை புனித இருதய ஆண்டவர் ஆலயத்தின் கோபுரம் மீது மின்னல் தாக்கியது. இதில் கோபுரம் சேதமடைந்து மேலே பொருத்தப்பட்டிருந்த சிலுவை கீழே விழுந்தது. இதேப்போல் அருகிலிருந்த மார்ட்டின் சகாயராஜ் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டின் காரை இடிந்து விழுந்து மின்சாதனங்கள் வெடித்து சேதமடைந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X