Advertisement

போலீஸ் பூத்தை துடைச்சி எடுத்த துணிச்சல்காரன்!

சம்பவம் செப்டம்பர் 05,2019 | 19:00 IST

Share

சென்னை OMRல் தரமணி எஸ்.ஆர்.பி டூல்ஸ் சிக்னல் பக்கத்துல ஒரு போலீஸ் பூத் இருக்கு. இங்க, வழக்கமா 2 டிராபிக் கான்ஸ்டபிள் டூட்டில இருப்பாங்க. விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு 2 பேரும் சிலை பாதுகாப்புக்கு போய்ட்டாங்க.. மறுநாள் பூத்துக்கு வந்தப்ப போலீசாருக்கு பயங்கர அதிர்ச்சி. சேர், ஸ்டூல், லைட், ஃபேன் என அத்தனை சாமான்களும் மிஸ்ஸிங்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X