Advertisement

அரசியல் » அமெரிக்காவில் யாதும் ஊரே திட்டம் செப்டம்பர் 06,2019 10:07 IST

loading

அரசியல் » அமெரிக்காவில் யாதும் ஊரே திட்டம் செப்டம்பர் 06,2019 10:07 IST

தமிழகத்துக்கு முதலீடுகளை திரட்ட 3 நாடுகளில் சுற்றுப்பயணம் துவங்கினார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதலில் இங்கிலாந்து சென்ற அவர், அங்கு பல்வேறு ஒப்பந்தங்களை செய்த பிறகு 2வது நாடாக, அமெரிக்கா சென்றார். 50 ஆண்டுகளுக்கு பின் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். நியூயார்க்கில் அமெரிக்கவாழ் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் யாதும் ஊரே திட்டத்தை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதுதான் யாதும் ஊரே திட்டத்தின் நோக்கம். திட்டத்தை துவங்கிவைத்து, பேசிய முதல்வர், தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் மேலும் சிறப்பாக்கும் வகையில் யாதும் ஊரே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டின் வசந்த காலம் என்றார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 05:24 வீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா

வீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா

play button 03:46 பிரவுசிங் சங்கத்தினர் வேண்டுகோள்

பிரவுசிங் சங்கத்தினர் வேண்டுகோள்

play button 06:30 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 02-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 02-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:59 நிசார்கா நாளை கரை கடக்கிறது

நிசார்கா நாளை கரை கடக்கிறது

play button 11:57 அரசுக்கு வழிகாட்டுகிறார், வானதி

அரசுக்கு வழிகாட்டுகிறார், வானதி

play button 01:49 நோயாளி தரும் நம்பிக்கை

நோயாளி தரும் நம்பிக்கை

play button 01:10 எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை

எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை

play button 01:16 பகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்

பகிரங்கமாக ஒப்பு கொள்கிறார் ட்ரம்ப் அமைச்சர்

play button 07:07 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 02-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 02-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 30:59 இசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...

இசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...

play button 01:40 இல்லத்தரசிகள் பெருமிதம்

இல்லத்தரசிகள் பெருமிதம்

play button 04:00 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 02-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 02-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:47 அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார்

play button 02:13 கவலையில் ஒலி ஒளி அமைப்பினர்

கவலையில் ஒலி ஒளி அமைப்பினர்

play button 08:07 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:43 மாநகராட்சி கடும் எச்சரிக்கை

மாநகராட்சி கடும் எச்சரிக்கை

play button 01:25 வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

play button 01:19 15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

play button 02:40 சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

play button 00:48 பொழுது போக்க அனுமதியில்லை

பொழுது போக்க அனுமதியில்லை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X