Advertisement

வட்ட விளையாட்டுப் போட்டிகள்

விளையாட்டு செப்டம்பர் 06,2019 | 13:00 IST

Share

வேலூர், திருப்பத்தூர் அருகேயுள்ள குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், புதூர்நாடு, செவ்வாத்தூர், சுந்தரம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 75-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைவேலு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X