Advertisement

எல்லாம் பிளான் படிதான் நடக்குது....

பொது செப்டம்பர் 06,2019 | 16:00 IST

Share

சந்திராயன் -2 குறித்து பேட்டியளித்த, இஸ்ரோ தலைவர் சிவன் சந்திராயன் 2 நிலவில் தரையிறங்குவதை பார்க்க நாங்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்து வருகிறது என்றார். இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், சந்திராயன் 2 திட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் மனதிலும் ஒரு பதற்றம் உள்ளது. தரையிறக்கும் நிகழ்வு சவாலானது. முதல்முறையாக செய்கிறோம். மெதுவாக தரையிறக்குவது என்பது, பிறந்த குழந்தையை கையில் ஏந்துவது போன்றது. இதனால், ஒரு பதற்றம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், பயம் இல்லை என கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X