Advertisement

லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் கருடசேவை

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 07,2019 | 11:00 IST

Share

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் 48-வது ப்ரமோத்ஸவ விழா செப்டம்பர் 2-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, அலங்கரிக்கப்பட்ட கருடசேவை வாகனத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் எழுந்தருளி வீதியுலா வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X