பொது » தண்ணீர்த்தீவில் மிதக்கும் அரசுப் பள்ளி செப்டம்பர் 07,2019 00:00 IST
திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தை சூழ்ந்துள்ளதால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர்.
வாசகர் கருத்து