Advertisement

மாநில கபடி போட்டி

விளையாட்டு செப்டம்பர் 07,2019 | 16:10 IST

Share

புதுச்சேரி வில்லியனூரில் மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. 61 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடக்கின்றன. சனியன்று நடைபெற்ற போட்டியில், சேந்தநத்தம் மற்றும் ஆரியப்பாளையம் அணிகள் மோதின. இதில் ஆரியப்பாளையம் அணி வெற்றி பெற்றது. இதே போல், புதியபாரதம் - அரசூர் அணிகள் மோதின. இதில் புதிய பாரதம் அணி வெற்றி பெற்றது. இறுதிபோட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிறன்று நடைபெறுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X