Advertisement

ராணுவ அதிகாரிகள் பட்டமளிப்பு விழா

பொது செப்டம்பர் 07,2019 | 17:05 IST

Share

ராணுவ அதிகாரிகள் பட்டமளிப்பு விழா சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் , பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற 204 பேருக்கு பட்டமும்,பதக்கங்களும் வழங்கி கெளவுரவிக்கப்பட்டது. தேர்ச்சி பெற்ற 153 ஆண்கள் 30 பெண்கள் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்கின்றனர். தலைமை ராணுவ அதிகாரி சடிண்டர் குமார் சைனி மேற்பார்வையில் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட ரவிக்குமாருக்கு தங்க பதக்கமும் அபிஷேக் குமாருக்கு வெள்ளி பதக்கமும், விக்ரமாதித்யா மங்கருக்கு பிரான்ஸ் பதக்கமும் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் விவகாரங்களை இந்திய அரசு அரசியல் ரீதியாகவும் ராணுவம் மற்றும் காவல்துறை உதவியோடு நிலைமையை சீர் செய்து வருவதாக சடிண்டர் குமார் சைனி தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X