Advertisement

மண்டல ஹாக்கி இறுதிப்போட்டி: வெற்றி யாருக்கு?

விளையாட்டு செப்டம்பர் 07,2019 | 20:00 IST

Share

தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து பாலிடெக்னிக் தடகள சங்கம் சார்பில் கோவை, மண்டல பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி பி.எஸ்.ஜி கல்லூரியில் நடந்தது. சனியன்று நடந்த மாணவர்களுக்கான அரையிறுதி ஹாக்கி போட்டியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணியை வென்றது. மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் கோத்தகிரி என்.பி.ஏ., கல்லூரியை வென்றது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X