Advertisement

டிராப் ரோபால் விளையாட்டு அறிமுகம்

விளையாட்டு செப்டம்பர் 08,2019 | 12:30 IST

Share

வேலூர், குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டுதுறை சார்பில் டிராப் ரோபால் விளையாட்டு அறிமுக விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் காவேரியம்மாள் தலைமையில் நடைபெற்ற விழாவில், டிராப் ரோபால் சங்க மாநில செயலர் சபரிகனேஷ் மற்றும் கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். சிறப்பு விருந்தினர் சபரி கனேஷ் டிராப் ரோபால் விளையாட்டை மாணவ, மாணவிகள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்த விளையாட்டு வட மாநிலங்களில் பெரும் அளவில் கல்லூரிகள். மற்றும் பள்ளிகளில் சிறப்பு பெற்றதாக இருப்பினும் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதுவே முதல் அறிமுகம் எனவும் இந்த போட்டியை அறிமுகப்படுத்தி அரசு கலைக்கல்லூரியினர் பெருமிதம் கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X