Advertisement

களைகட்டும் ஓணம் கொண்டாட்டம்

பொது செப்டம்பர் 08,2019 | 00:00 IST

Share

மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரியில் ஒணம் பண்டிகை களைகட்டி வருகிறது. நாகர்கோவில் உள்ள பள்ளிகூடத்தில் மாணவியர்கள் விதவிதமான அத்தபூ கோலங்கள் போட்டும், திருவாதிரை நடனங்கள் ஆடியும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் கூறி ஒணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண பண்டிகை நாட்களில் மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வருவதாக நம்பப்படும் 10 நாட்களும் மாணவிகள் தனித்தனி குழுக்கள் அமைத்து கொண்டாடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X