Advertisement

இந்தியரை ஒன்றுபடுத்திய இஸ்ரோ; மோடி நெகிழ்ச்சி |PM Modi | Chandrayaan 2

அரசியல் செப்டம்பர் 08,2019 | 18:52 IST

Share

மத்தியில் பா.ஜ அரசு 2வது முறை அமைந்து 100 நாட்கள் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி, அரியானா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ''ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, தண்ணீர் பிரச்னை இப்படி, பிரச்னை எதுவாக இருந்தாலும் அதற்கு புதிய தீர்வைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்; வளர்ச்சி மற்றும் பெரிய மாற்றங்களை மனதில் வைத்து, கடந்த 100 நாட்களில் மக்களின் ஆதரவுடன் சில துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன; அந்த முடிவுகள் வருங்காலத்தில் நிச்சயம் பலனைத் தரும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X