Advertisement

சகோதயா கூடைப்பந்து; சுகுணா பிப்ஸ் வெற்றி

விளையாட்டு செப்டம்பர் 08,2019 | 20:20 IST

Share

கோயம்புத்துார் சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் சுகுணா பிப்ஸ் பள்ளி இணைந்து நடத்தும், 42வது சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான, கூடைப்பந்து போட்டி, நேருநகர் சுகுணா பிப்ஸ் பள்ளியில் நடந்தது. ஞாயிறன்று நடந்த மாணவிகளுக்கான 16 வயது பிரிவு அரையிறுதிப்போட்டியில், சுகுணா பிப்ஸ், 38-16 என்ற புள்ளி கணக்கில், ஈரோடு டிப்ஸ் அணியை வென்றது. கோவை சி.எஸ்., அகாடமி 30- 14 என்ற புள்ளி கணக்கில், அபாகஸ் பள்ளி அணியை வீழ்த்தியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X