Advertisement

ஸ்ரீ லஷ்மியம்மன் ஆலய திருவிழா

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 09,2019 | 11:00 IST

Share

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லஷ்மி அம்மன் ஆலய ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு , மீஞ்சூர் , மனோபுரம் ரெட்டியார் பாளையம், பழவேற்காடு திருப்பாலைவனம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட பக்தர்கள் 40 நாள் விரதம் இருந்து மஞ்சள் ஆடை உடுத்தி காப்புகட்டி நிறைவு நாளான ஞாயிறு அன்று தீக்குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் எழுந்தருளிய ஸ்ரீ லஷ்மி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X