Advertisement

மாநில சீனியர் இறகு பந்து போட்டி

விளையாட்டு செப்டம்பர் 09,2019 | 00:00 IST

Share

கரூர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான சீனியர் இறகு பந்து போட்டி நடத்தப்பட்டது. 32 மாவட்டங்களில் இருந்து 550 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் கோவை சதீஸ்குமார், இரட்டையர் பிரிவில் கரூரின் கணேஷ், நவீன் ஜோடி வெற்றி பெற்றது. பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் அக்ஷயா, இரட்டையர் பிரிவில் சென்னையின் ரம்யா - தனுஸ்ரீ ஜோடி வெற்றி பெற்றது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில், சானியா, செந்தில்வேல் ஜோடி வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X