Advertisement

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல் கேட்கும் பசுக்கள் | MS Subbulakshmi | Cow farm | Madurai | Dinamalar

சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 09,2019 | 00:00 IST

Share

மதுரை அவனியாபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த தம்பதியர் சங்கீதா, குருநாக சுப்ரமணியன். இவர் அருகிலுள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் குருக்களாக உள்ளார். வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை, சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர். மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் செலவு அதிகரிப்பதால் இவற்றின் தீவனச் செலவுக்கும் பக்தர்கள் உதவ வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. தொடர்புக்கு : 98437 77721.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X