Advertisement

தடகளப் போட்டிகள்

விளையாட்டு செப்டம்பர் 10,2019 | 12:00 IST

Share

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் வட்ட அளவில் மாணவிகளுக்கான குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளை குனிச்சி அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் குழந்தைசாமி துவங்கி வைத்தார். இதில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 38 பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவிகள் கலந்து கொண்டனர். 300 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் கசினாயக்கண்பட்டி ஈஸ்வரி வெற்றி பெற்றார். 3000 மீட்டரில் புதூர்நாடு மலைப் பகுதியை சேர்ந்த சரஸ்வதி முதலிடத்தயும், குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பூஜா இரண்டாம் இடத்தையும், விஷமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த துர்கா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X