Advertisement

திடீரென எரிந்த காரால் பரபரப்பு

சம்பவம் செப்டம்பர் 10,2019 | 12:40 IST

Share

கடலூர், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மாணிக்கம். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், தனது வீட்டு கிரகப்பிரவேச அழைப்பிதழ் வைப்பதற்காக நெய்வேலியில் உள்ள நண்பர்களுக்கு பத வைத்துவிட்டு, விழுப்புரம் திரும்பிக்கொண்டிருந்தார். இந்திரா நகர் என்எல்சி ஆர்ச் கேட் அருகே திடீரென கார் தீப்பிடித்தது. காரில் இருந்த மாணிக்கம், அவரது மனைவி ஆகியோர் உடனடியாக காரை விட்டு இறங்கி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கார் எரிந்த நிலையிலும் தீயணைப்புத்துறை வாராததால், கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X