Advertisement

பெண் ஊழியருடன் பள்ளியில் 'கசமுசா'; ஆசிரியரை 'வெளுத்த' பெற்றோர்

பொது செப்டம்பர் 11,2019 | 14:40 IST

Share

நாமக்கல், புதன் சந்தை அருகே, எஸ்.உடுப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் புதன்சந்தையை சேர்ந்த சரவணனுக்கும், பெண் சத்துணவு அமைப்பாளருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பள்ளியிலேயே சில்மிஷ்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மாணவர்கள் மூலம் இதையறிந்த பெற்றோர், தலைமையாசிரிரிடம் புகார் அளித்தனர். அதன்பிறகும் அவர்களின் லீலைகள் தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் சரவணனை அடித்து, உதைத்து, புரட்டி எடுத்தனர். வகுப்பறையில் இருந்து தரதரவென வெளியே இழுத்துவந்தும் தர்மஅடி கொடுத்தனர். புதுச்சத்திரம் போலீசார் சரவணனை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X