Advertisement

பொது » 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு செப்டம்பர் 11,2019 16:17 IST

loading

பொது » 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு செப்டம்பர் 11,2019 16:17 IST

திருவாரூர் அருகே கூடூர் காட்டாற்று பாலம் அருகில் கல்யாணமகாதேவி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்ற எந்த தேவையாக இருந்தாலும் திருவாரூருக்கு வர வேண்டும். இப்பாதையில் இயக்கப்பட்டு வந்த பஸ் பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றிடும் வகையில் காட்டாற்று கரையில் 2.5 கேடி மதிப்பில் சிமெண்ட் கான்கீரிட் தடுப்பு அமைத்து கீழ்பாலம் அமைக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட கீழ்பாலத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், காட்டாற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட 4 நாட்கள் ஆன நிலையில் ரெயில்வே கீழ்பாலத்தில் கசிவு ஏற்பட்டு சுமார் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரெயில் தண்டவாள பாதையில் தற்காலிகமாக மண்ணை கொட்டி வழிபாதையாக பயன்படுத்தி வருகிறோம், எனவே ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட கீழ்பாலத்திற்கு பதிலாக மாற்று பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:13 கவலையில் ஒலி ஒளி அமைப்பினர்

கவலையில் ஒலி ஒளி அமைப்பினர்

play button 08:07 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:43 மாநகராட்சி கடும் எச்சரிக்கை

மாநகராட்சி கடும் எச்சரிக்கை

play button 01:25 வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

play button 01:19 15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

play button 02:40 சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

play button 00:48 பொழுது போக்க அனுமதியில்லை

பொழுது போக்க அனுமதியில்லை

play button 01:49 ராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்

ராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்

play button 04:59 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:59 தேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.

தேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.

play button 01:47 வீடியோவில் மணமக்களை வாழ்த்தலாம்

வீடியோவில் மணமக்களை வாழ்த்தலாம்

play button 02:58 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 06:29 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 04:47 நல்லோர் நட்பு

நல்லோர் நட்பு

play button 07:09 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:53 கொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்

கொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்

play button 01:16 பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு

பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு

play button :46 அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...

play button 01:00 பிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்

பிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்

play button 01:57 சேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்

சேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X