Advertisement

அதிகாரிகள் மதிப்பதில்லை முதல்வர் குற்றச்சாட்டு

பொது செப்டம்பர் 11,2019 | 18:29 IST

Share

புதுச்சேரியில் பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள் என்ற தலைப்பில் புதுச்சேரி அரசு மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் இணைந்து ஒருநாள் பயிலரங்கை நடத்தியது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சக செயலர் துர்கா மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில் பேரிடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் சக்தி புதுச்சேரி அரசுக்கு உள்ளது. அதே நேரம் வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். அப்போது தான் நாடு ஒட்டு மொத்த முழுமையான வளர்ச்சியை எட்டும் என்றும் தெரிவித்தார். வீடு கட்ட அனுமதி கேட்டு வரும் பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் மக்கள் சேவையை உணர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுகின்றது என்றும் மாநிலம் வளர்ச்சியடைந்தால் தான் நாடு வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X