Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 11,2019 | 19:00 IST

Share

உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 2022ம் ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ளது. ஆசிய பிரிவு 2வது கட்ட தகுதிச்சுற்றில் இந்திய அணி, 'இ' பிரிவில் உள்ளது. தனது இரண்டாவது போட்டியில் இந்தியா, 'ஆசிய சாம்பியன்', வலிமையான கத்தாரை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. இதில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் போட்டி 0-0 என 'டிரா' ஆனது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X