Advertisement

வடபழனி கோயிலில் விநாயகர் சிலை கரைப்பு

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 12,2019 | 13:49 IST

Share

வடபழனி முருகன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 250 களிமண் விநாயகர் சிலைகள் பக்தர்களுக்கு பூஜைக்காக வழக்கப்பட்டது. விழாவின் 10 நாளான புதனன்று விநாயகர் சிலைகளை பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். கோயில் தலைமை குருக்கள் செல்வம் தண்டபாணி தலைமையில் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓத சிலைகளுக்கு விசர்ஜன பூஜை செய்யப்பட்டு கோயில் குளத்தில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடபழனி கோயில் தக்கார் எல்.ஆதிமூலம் கலந்து கொண்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X