Advertisement

முன்னாள் எம்.பி.,யின் கணவர் மிரட்டுவதாக பெண் புகார்

பொது செப்டம்பர் 12,2019 | 16:15 IST

Share

கோபியை சேர்ந்த நிர்மலா என்பவர் 12 ஆண்டுகளாக தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரை போனில் தொடர்பு கொண்ட திருப்பூர் முன்னாள் எம்.பி., சத்யபாமாவின் கணவர் வாசு, பெண் ஒன்று ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். விடுதியில் என்ன நடக்கிறது என தனக்கு தெரியுமென்று வாசு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து கோபி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, போலீசார் புகாரை பதிவு செய்ய மறுப்பதாக நிர்மலா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வாசு மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் காவல்நிலையம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் நிர்மலா கூறியுள்ளார். PHONE TALK WOMAN COMPLAINED


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X