Advertisement

'டிரோல்' செய்யப்படும் 'தர்பார்' இரண்டாவது பார்வை

சினிமா வீடியோ செப்டம்பர் 12,2019 | 19:16 IST

Share

'டிரோல்' செய்யப்படும் 'தர்பார்' இரண்டாவது பார்வை ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடந்து வருகிறது. நேற்று ஓணத்தை முன்னிட்டு காலை அறிவிப்பு செய்து, மாலையில் படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டனர். அந்த இரண்டாவது பார்வை பற்றி படத்தின் இயக்குனர் முருகதாஸ், “இளையவர், புத்திசாலி, விவேகமானவர், கடுமையானவர்” என கருத்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்திருந்தார். ஆனால், சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டர் பற்றி கடுமையான கிண்டல், டிரோல் தான் போய்க் கொண்டிருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X