Advertisement

ஒரு லட்டு விலை 17.5 லட்சம் ரூபாய்

பொது செப்டம்பர் 12,2019 | 15:00 IST

Share

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. விநாயகர் சிலை கரைக்கப்பட்ட பிறகு, அதற்கு, படைக்கப்பட்ட 21 கிலோ எடை லட்டு ஏலம் விடப்பட்டது. பிரமாண்ட விநாயகருக்கு படைக்கப்பட்ட பிரமாண்ட லட்டு என்பதால், ஏலத்தில் எடுக்க பக்தர்கள் போட்டிபோட்டனர். கடைசியாக, ராம் ரெட்டி என்பவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு லட்டை வாங்கிச்சென்றார். சராசரியாக, ஒரு கிலோ லட்டு 84,000 ரூபாய்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X