Advertisement

மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம்

பொது செப்டம்பர் 12,2019 | 20:53 IST

Share

கோபியை அடுத்த காசிபாளையத்தில் விமல் என்ற மணமகனுக்கும், கார்த்திகா என்ற மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. முகூர்த்தம் முடிந்த பிறகு மணமக்கள் குலதெய்வ கோயிலுக்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றனர். மாட்டுவண்டி ஊர்வலத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X