Advertisement

சம்பவம் » கடத்தல் நடக்கும்தான்.... வைரலாகி வரும் போலீஸ்கார் பேச்சு செப்டம்பர் 13,2019 16:00 IST

சம்பவம் » கடத்தல் நடக்கும்தான்.... வைரலாகி வரும் போலீஸ்கார் பேச்சு செப்டம்பர் 13,2019 16:00 IST

வேலூர், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதிகளான அண்ணாநகர், தும்பேரி ஆகிய பகுதிகள் வழியாக தீர்த்த நகர், பஸ் ஸ்டாபிலிருந்து தினமும் ரேஷன் அரிசி மற்றும் கள்ளச்சாராயம் இருசக்கர வாகனங்களில் கடத்தப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. தினமும் இருசக்கர வாகனத்தில் 300 கிலோ வீதம் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் 5 டன் முதல் 10 டன் வரை ரேஷன் அரிசி மற்றும் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மகாத்மா காந்தி நற்பணி மன்ற இளைஞர்கள் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நற்பணி மன்ற இளைஞர்கள் 10 நாட்களுக்கு முன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவலரிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்தனர். அப்போது சோதனைச்சாவடி காவலர் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசி உள்ளார். அந்த தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதி மக்கள் கடத்தல் தொடர்வதாக வியாழனன்று டி .எஸ் .பி அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர் பணியில் இருந்த காவலர் சுந்தர் 'உங்களுக்கு இதே வேலை தான் உங்க வேலையை பாருங்க. கடத்தல் நடக்கும் தான்' என பேசிய உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குச் சோதனைச் சாவடியில் கடத்தல்களைத் தடுக்க பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமராக்கள் பழுதாகி வெறும் காட்சி பொருளாகி உள்ளது. ஆந்திர பகுதி மலையிலிருந்து கீழே இறங்கும் இடத்தில் சோதனைச்சாவடி அமைக்கப்பட வேண்டும் ரேஷன் அரிசி மற்றும் கள்ளச்சாராயம் கடத்தலை முழுவதுமாக தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே போலீசை கண்டித்து இளைஞர் அமைப்பினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:06 அரண்மனை புதுப்பிக்கும் காளை

அரண்மனை புதுப்பிக்கும் காளை

play button 10:33 கற்பழிப்பை காண துடித்த 10 லட்சம் உத்தமன்கள் | Priyanka Reddy | Sexual abuse | One Stop crisis

கற்பழிப்பை காண துடித்த 10 லட்சம் உத்தமன்கள் | Priyanka Reddy | Sexual abuse | One Stop crisis

play button 10:30 இரைப்பை புற்றுநோய் பாதிப்பு தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

இரைப்பை புற்றுநோய் பாதிப்பு தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 04-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 04-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:49 சிதம்பரத்துக்கு ஜாமின்;  OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு!

சிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு!

play button 00:55 சத்தீஸ்கரில் 6 வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் 6 வீரர்கள் பலி

play button 01:20 இஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்

இஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்

play button 01:02 உழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...

உழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...

play button 00:47 சூடான் தீவிபத்து; 18 இந்தியர்கள் பலி

சூடான் தீவிபத்து; 18 இந்தியர்கள் பலி

play button 01:08 வெங்காய  வியாபாரியான மாஜி எம்.பி.!

வெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.!

play button 00:57 ஒரே நேரத்தில்  1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை

ஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை

play button 00:36 சாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி  3ம் ரேங்க்

சாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்

play button 00:36 பள்ளிகளுக்கான தடகள போட்டி

பள்ளிகளுக்கான தடகள போட்டி

play button 03:22 தேங்காய்  சிரட்டையில் உருவான  கைவண்ணம்

தேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்

play button 01:09 குமரி போலீஸ் பேஸ்புக் அவதூறு: இன்ஜினியர் கைது

குமரி போலீஸ் பேஸ்புக் அவதூறு: இன்ஜினியர் கைது

play button 10:32 உள்ளாட்சி தேர்தல் - திமுக எதிர்ப்பது ஏன்?

உள்ளாட்சி தேர்தல் - திமுக எதிர்ப்பது ஏன்?

play button 01:02 உள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்

உள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்

play button 00:36 தண்டவாளத்தில் விரிசல் ரயில்கள் தாமதம்

தண்டவாளத்தில் விரிசல் ரயில்கள் தாமதம்

play button 01:12 மீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்

மீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்

play button 00:48 மாநில சீனியர் ஆடவர் ஹாக்கி

மாநில சீனியர் ஆடவர் ஹாக்கி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X