Advertisement

சுபஸ்ரீ மரணத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்கும்: கடம்பூர் ராஜூ

பொது செப்டம்பர் 14,2019 | 14:15 IST

Share

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு ஆவணங்களை அரசு அச்சகத்தில் அச்சிடும் வசதிகள் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது; அரசு அச்சகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் எதிர்பாராத விபத்து; அதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்; அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். திரையரங்கு வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X