Advertisement

கள்ளக் காதலி வீட்டில் இருந்த கணவனுக்கு தர்ம அடி ! | illegal affair wife |Telungana

பொது செப்டம்பர் 14,2019 | 15:42 IST

Share

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கோபால் , 7 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்டர் ஏஞ்சல் என்ற பெண்ணை திருமணம் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சமீப காலமாக கோபாலின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்துவந்துள்ளது. பல நாட்கள் வீட்டிற்கு வராமல் , இரவு நேரங்களில் வெளியே தங்குவது தொடர் வாடிக்கையாக வைத்திருந்தார் கோபால். சந்தேகம் அடைந்த எஸ்டர் விசாரிக்கும் போது ஆனந்தி என்ற பெண்ணோடு கோபாலுக்கு கள்ளத்தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. அனந்தியுடனான உறவை நிறுத்தி கொள்ளும்படி எஸ்டர் கோபாலுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்த போதும், அதையெல்லாம் கண்டுகொள்ளாத கோபால் ரகசியமாக தனது கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பொறுமை இழந்த எஸ்டர் ஹைதராபாத் அல்வால் சுபாஷ் நகரில் கள்ளக்காதலியுடன் இருந்த கோபாலை உறவினர்களுடன் சென்று கையும் களவுமாக பிடித்து நடுரோட்டில் நிறுத்தி தர்ம அடிகொடுத்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X