Advertisement

பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது

பொது செப்டம்பர் 14,2019 | 12:20 IST

Share

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2018 ஆம் ஆண்டிற்கான விருது 'பரியேறும் பெருமாள்' படத்திற்கு வழங்கப்பட்டடுள்ளது. ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருதும் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு, சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி அளித்தார். விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், எனது படம் ஏன் தேசிய விருது பெறவில்லை என பலரும் கேட்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X