Advertisement

சட்ட விவாதப்போட்டி; பெங்களூரு மாணவி அசத்தல்

பொது செப்டம்பர் 15,2019 | 15:55 IST

Share

அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை லயோலா கல்லூரி சார்பில் இந்திய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் குறித்த விவாதப்போட்டி சட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. திருச்சி, கொச்சி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு நகரிலிருந்தும் தலா 4 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, லயோலா கல்லூரியில் நடந்த இறுதிச் சுற்றில் மோதினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X