Advertisement

இந்த மாஜி எம்.பி.க்களை என்ன செய்ய?

அரசியல் செப்டம்பர் 15,2019 | 17:45 IST

Share

ஏப்ரல் மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில் புதிய எம்.பி.க்கள் தேர்வாகி, 17வது லோக்சபா அமைந்தாகிவிட்டது. ஆனால், 2014ல் வெற்றி பெற்று, எம்பிக்களாகி இப்போது மாஜிக்களாகிவிட்ட 200க்கு மேற்பட்டவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை டில்லியில் உள்ள அரசு பங்களாக்களை காலி செய்யாமல் இருந்தனர். இதனால் புதிய எம்.பி.க்களுக்கு டில்லியில் தங்கி பார்லிமென்ட் அலுவல்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X