Advertisement

கல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி

விளையாட்டு செப்டம்பர் 16,2019 | 17:21 IST

Share

கோவை, பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை சார்பில், சி-மண்டல அனைத்து கல்லுாரிகளுக்கான கால்பந்து போட்டி, குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. திங்களன்று நடந்த அரையிறுதிப்போட்டியில், ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, 4-1 என்ற கோல் கணக்கில், ஸ்ரீநாராயணகுரு கல்லூரி அணியை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X