Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 16,2019 | 19:55 IST

Share

தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 'டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் முடிந்த இதன் நான்காவது சீசனில் சேப்பாக்கம் அணி கோப்பை வென்றது. இதனிடையே டி.என்.பி.எல்., தொடரில் 'பிக்சிங்' நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு விசாரணை நடத்துகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X