Advertisement

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

பொது செப்டம்பர் 17,2019 | 15:00 IST

Share

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் திறன் படைத்த அஸ்திரா ஏவுகணை சோதனையை ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது. ஒடிசாவில் கடற்கரைக்கு அப்பால் சுகோய் எஸ்.யு. 30 ரக Sukhoi Su-30 போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அஸ்திரா ஏவுகணை, 70 கிலோ மீட்டர் தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X