பொது » தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை செப்டம்பர் 18,2019 00:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவி்ல் ஆயிரங்கால் மண்டபத்தில் விதிமுறைகளை மீறி நடந்த பட்டாசு தொழில் அதிபர் இல்ல திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கோயில் தீட்சிதர்கள் மீது பா.ஜ.க., மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பிரச்சினைக்கு காரணமாகி சஸ்பெண்ட் ஆன பட்டு தீட்சிதர் உட்பட 6 தீட்சிதர்களிடம் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன், விசாரணை நடத்தினார்.
வாசகர் கருத்து