Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 18,2019 | 18:00 IST

Share

கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் 53 கி.கி., பிரிவு 'ரெப்பிசேஜ்' முதல் சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத் 5-0 என உக்ரைனின் யூலியாவை வீழ்த்தினார். தொடர்ந்து அசத்திய இவர் இரண்டாவது சுற்றில் 8-2 என அமெரிக்காவின் சாராவை வீழ்த்தினார். இதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு (2020) தகுதி பெற்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X