Advertisement

FC வாங்கணுமா? RTO ஆபீஸ்ல இனி, கப்பம் கட்டவேண்டாம்!No Need to go fo FC renewal to rto office

பொது செப்டம்பர் 18,2019 | 20:16 IST

Share

இந்தியன் படத்தில் கண்டமான டிராவல்ஸ் வண்டிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு, தகுதிச்சான்று கொடுப்பார், வியக்கிள் இன்ஸ்பெக்டர் கமல். ப்ரேக் பிடிக்காமல் வண்டி கவிழ்ந்து 40 குழந்தைகள் உயிரிழப்பார்கள். இனி, அது மாதிரி RTO அலுவலகங்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு சர்ட்டிபிகேட் வழங்க முடியாது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X