சம்பவம் » முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் கொள்ளை செப்டம்பர் 19,2019 00:00 IST
காரைக்குடி அழகப்பா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் கன்னியப்பனின் வீடு திண்டுக்கல் எம்.வி.எம். நகரில் உள்ளது. வடமதுரையில் உள்ள அவரது அக்னி ஆர்க்கிடெக்ட் கல்லூரியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த போது, வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் இரண்டே முக்கால் லட்ச ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வாசகர் கருத்து