Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 19,2019 | 18:00 IST

Share

மொகாலியில் நடந்த 2வது 'டுவென்டி-20' போட்டியில் கேப்டன் குயின்டன் டி காக் 52 ரன் எடுத்து ஆறுதல் தர தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி 72 ரன் எடுத்து கைகொடுக்க, 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X