Advertisement

குரு துரோகம் செய்து விட்டார்

பொது செப்டம்பர் 20,2019 | 12:00 IST

Share

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14ம் நூற்றாண்டைச் சார்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமாக தமிழகம் மட்டுமின்றி, காசி உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கோவில்களும், கிளை மடங்களும் உள்ளன. இந்த மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான், ஆதீன மரபுகளை மீறியதாகவும், இவருடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X