Advertisement

சம்பவம் » லாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல் செப்டம்பர் 20,2019 12:04 IST

loading

சம்பவம் » லாரிகள் பறிமுதல் மீனவர்கள் மறியல் செப்டம்பர் 20,2019 12:04 IST

நாகை மாவட்டம் பூம்புகார் கடற்பகுதியில் அரசால் தடைசெய்யபட்ட இரட்டைமடி மற்றும் சுருக்குவலைகளை கொண்டு மீன்கள் பிடிக்கபட்டு கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்ல படுவதாகவும், இதனால் மீனவளம் குறைவதாக மீன்வளத்துறைக்கு வந்த புகாரின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மேலையூர் பகுதியில் தீவிரசோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடைசெய்யபட்ட வலைகள் முலம் பிடிக்கபட்ட மீன்களை பூம்புகார் கடற்கரையிலிருந்து ஏற்றிவந்த கேரளா லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாகை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அங்கு வந்த பூம்புகார் மீனவர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் மீன்வளத்துறை துணை இயக்குநர் நடராஜன மத்திய, மாநில அரசுகளால் தடைசெய்யபட்ட மீன்பிடிவலைகள் கொண்டு மீன்பிடிப்பது குறித்த புகாரின் பேரிலேயே மீன்களை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்துள்ளோம் என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை-- பூம்புகார் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:47 யசோதை செய்த தவம்

யசோதை செய்த தவம்

play button 05:32 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:46 நிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்

நிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்

play button 01:33 உருக்கமான கடைசி 3 நிமிடங்கள்!

உருக்கமான கடைசி 3 நிமிடங்கள்!

play button 01:16 புரத சத்து நிறைந்த உணவு

புரத சத்து நிறைந்த உணவு

play button 01:49 ஹீரோவுக்கு பியுஷ் கோயல்  பாராட்டு

ஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு

play button 00:50 காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை

காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை

play button 01:04 படிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை

படிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை

play button 03:43 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 28:54 நான்  யாஷிகா புருஷனா.?.நடிகர் ஷாரா ரகளை...

நான் யாஷிகா புருஷனா.?.நடிகர் ஷாரா ரகளை...

play button 00:37 அவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா

அவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா

play button 00:58 குறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்

குறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்

play button 02:31 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 09:00 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 03:05 10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன ? | Migrant labourers | Covid 19

10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன ? | Migrant labourers | Covid 19

play button 10:00 மாநில அரசுகளின் உரிமைகளை  புதிய சட்டம் பறிக்கிறதா?

மாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா?

play button 03:19 டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை

டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை

play button 01:36 டிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்

டிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்

play button 02:38 விவசாயிகள் என்ன சொல்கின்றனர்...

விவசாயிகள் என்ன சொல்கின்றனர்...

play button 06:57 ஒரு படி மாவு

ஒரு படி மாவு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X