Advertisement

புலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்

பொது செப்டம்பர் 20,2019 | 17:00 IST

Share

புலிகளைப் பாதுகாக்க கோரி 29 ஆயிரம் கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தம்பதியினர் வெள்ளியன்று வேலூர் வந்தனர். கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த ரத்தின் நாத் தாஸ் மற்றும் அவர் மனைவி கீதாஞ்சலி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் சென்று புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X