Advertisement

சிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்

சம்பவம் செப்டம்பர் 21,2019 | 13:32 IST

Share

திருப்பூர், கோல்டன் நகரில், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். அவளை தேடிய பெற்றோர், அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு சென்று பார்த்தபோது, அதேபகுதியை சேர்ந்த கந்தசாமி, குடிபோதையில், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். அவனிடமிருந்து சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள், கந்தசாமியை, அடித்து உதைத்து இழுத்து சென்று, மரத்தில் கட்டிவைத்து தோலுரித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கந்தாமியை கைது செய்து அழைத்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X