பொது » 1 லட்சம் ரூபாய்க்கு கொலு பொம்மை செப்டம்பர் 21,2019 18:10 IST
புதிய கொலு பொம்கைகள்வாங்க பார்க்கலாம் 1 லட்சம் ரூபாய்க்கு கொலு பொம்மை குழந்தைகளுக்கு பிடித்த மோட்டு, பட்ளூ, பாரதியார், திருப்பதி ஏழுமலையான் பிரம்மோச்சவம், காமதேனு, சபரிமலை ஐயப்பன் பூஜை, பரதநாட்டியம் அரங்கேற்றம், மார்பிலில் செய்யப்பட்ட விநாயகர், கிருஷ்ணன் சிறையில் பிறந்த வரலாறு, இலங்கேஷ்வரன் ராவணனின் அரசவை போன்ற அழகிய பொம்மைகள் காட்சிகளில் உள்ளது.
வாசகர் கருத்து