Advertisement

புரட்டாசி முதல் சனி

ஆன்மிகம் வீடியோ செப்டம்பர் 21,2019 | 19:00 IST

Share

வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு துளசி மற்றும் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இதே போன்று வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X