Advertisement

பொது » ஓடுகளை உடைப்பதில் சாதனை செப்டம்பர் 22,2019 15:00 IST

loading

பொது » ஓடுகளை உடைப்பதில் சாதனை செப்டம்பர் 22,2019 15:00 IST

கும்பகோணத்தைச் சேர்ந்த திருமதி ராஜலட்சுமி என்பவர் கராத்தே கலை பயின்றவர். இவர் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட ஓடுகளை குறிப்பிட்ட நேரத்தில் கையால் உடைத்து சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று 1120 ஓடுகளை தனது கைகளால் உடைத்து சாதனை புரிந்தார். நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். எரியும் நெருப்புடன் ஆயிரத்து 120 ஓடுகளை உடைத்த அவருக்கு WORLD SUPER TALENT BOOK OF RECORDS என்ற அமைப்பினர் உலக சாதனைக்கான விருதை வழங்கினர். . மேலும், எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன் உலக சாதனை புரிந்த ராஜலட்சுமிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:37 உணவின்றி தவிக்கும் மக்கள்...

உணவின்றி தவிக்கும் மக்கள்...

play button 00:59 ஊரடங்கை மீறினால் சுட்டு தள்ளுங்கள் அதிபர் ஆவேசம்

ஊரடங்கை மீறினால் சுட்டு தள்ளுங்கள் அதிபர் ஆவேசம்

play button 06:06 மது இல்லாமல் தவிக்கும் மக்களே

மது இல்லாமல் தவிக்கும் மக்களே

play button 00:43 கொரோனா பயத்திலும் 100 பவுன் கொள்ளை

கொரோனா பயத்திலும் 100 பவுன் கொள்ளை

play button 00:55 கொரோனா பனை ஓலை மாஸ்க் பத்து ரூபாய்

கொரோனா பனை ஓலை மாஸ்க் பத்து ரூபாய்

play button 01:06 வம்பிழுத்த இளைஞர் கெத்து காட்டிய போலீசார்

வம்பிழுத்த இளைஞர் கெத்து காட்டிய போலீசார்

play button 00:28 பணிக்கு வராத '54' மருத்துவ ஊழியர்கள்  பணிநீக்கம்

பணிக்கு வராத '54' மருத்துவ ஊழியர்கள் பணிநீக்கம்

play button 01:14 கிராம மக்களின்  சிரமம் குறைக்க காய்கறி விற்கும் ஊராட்சி தலைவர்

கிராம மக்களின் சிரமம் குறைக்க காய்கறி விற்கும் ஊராட்சி தலைவர்

play button 01:35 டாக்டர்களுக்கான கவச உடைகள் கரூரில் தயாரிப்பு

டாக்டர்களுக்கான கவச உடைகள் கரூரில் தயாரிப்பு

play button 02:25 சீனாவில் புதிய பலி மகிழ்ச்சி செய்தியும் உள்ளது

சீனாவில் புதிய பலி மகிழ்ச்சி செய்தியும் உள்ளது

play button 01:32 சென்னை முதலிடம்  மாவட்டங்களின் பட்டியல்

சென்னை முதலிடம் மாவட்டங்களின் பட்டியல்

play button 01:39 விஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்?

விஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்?

play button 03:08 கொரோனாவை விரட்ட... 'கார்கில்' பண்ணுங்க...

கொரோனாவை விரட்ட... 'கார்கில்' பண்ணுங்க...

play button 03:52 தன்னலம் பாராத சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல்

தன்னலம் பாராத சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல்

play button 05:05 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 02-04-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 02-04-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:49 தமிழகம் 2வது இடம் எகிறியது பாதிப்பு  எண்ணிக்கை

தமிழகம் 2வது இடம் எகிறியது பாதிப்பு எண்ணிக்கை

play button 01:16 ஊரடங்கு முடிந்ததும் என்ன செய்யணும்? முதல்வர்களுக்கு பிரதமர்  அட்வைஸ்

ஊரடங்கு முடிந்ததும் என்ன செய்யணும்? முதல்வர்களுக்கு பிரதமர் அட்வைஸ்

play button 09:14 மாவட்ட செய்திகள் 02-04-20

மாவட்ட செய்திகள் 02-04-20

play button 01:13 இளைஞர்களுக்கு சூடு காட்டிய போலீசார் | Corona virus Awareness | Ariyalur | Dinamalar |

இளைஞர்களுக்கு சூடு காட்டிய போலீசார் | Corona virus Awareness | Ariyalur | Dinamalar |

play button 01:02 WHO பாராட்டிய மோடியின்  3 திட்டங்கள்

WHO பாராட்டிய மோடியின் 3 திட்டங்கள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X