பொது » தமிழகத்தில் டெங்கு இல்லை செப்டம்பர் 22,2019 00:00 IST
டெங்கு அறிகுறி இருப்பதாக சர்வே வருகிறது. ஆனால், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இதுவரை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். டெங்கு ஒழிப்பு பணியில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென்று பிரத்யேக வார்டுகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாசகர் கருத்து